🎓 தரம் 11 மாணவர்களே!
London Maths கற்றுக்கொள்ள தயாரா?
இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
🇬🇧 UK இல் பிரசித்தி பெற்ற Hari Master இடமிருந்து, இலங்கை மாணவர்களுக்கான Cambridge அல்லது Edexcel (Maths) வகுப்புகள்,பாடத்திட்டத்தின்
அடிப்படையில் நடைபெற உள்ளது.
முதற் கட்டமாக தரம் 11 மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புக்கள் ஆரம்பிக்க உள்ளன.
இன்றே உங்கள் பதிவுகளை மேற்கொள்ள EP Academy-ஐ தொடர்பு கொள்ளுங்கள்!
📞 077 628 4845